பகவத் கீதை வெண்பா மாநரகின் வாசலாய் மன்னுமிவை மூன்றுயிருக் கீனமா நாச மியற்றுமவை – தாமைருங்காமங் குரோத முலோபங் கடிதிவற்றினாமஞ் செறுநீ நவிற்று. 16.20 தான அமரும் மனிதனிடத்தில் இருக்கும் காமம் காமம் குரோதம் கோபம் உலோபம் பேராசை இவை மூன்று (என்கிற) இந்த மூன்றும் மாநரகின் ஆஸுரத் தன்மையாகிற கொடிய நரகத்தின் வாசலாய் மன்னும் நுழைவாசலாய்இருக்கும் உயிருக்கு ஆத்மாவுக்கு ஈனமாம் நாசம் இயற்றும் அவை மிகத்தாழ்ந்த நிலையாகிற அழிவை உண்டுபண்ணக்கூடியவை நீ நீ கடிது விரைவில் இவற்றின்நாமம் இவற்றின் பெயர்கூட (வாசனைகூட) இல்லாதபடி நவிற்று செறு (இவற்றை) நன்றாக விடுவாய் Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0