பகவத் கீதை वक्तुमर्हस्यशेषेण दिव्या ह्यात्मविभूतयः । याभिर्विभूतिभिर्लोका निमांस्त्वं व्याप्य तिष्ठसि ॥ १६ ॥ வக்துமர் ஹஸ்யசேஷேண திவ்யா ஹ்யாத்மவிபூதய: | யாபிர் விபூதிபிர் லோகாந் இமாம்ஸ்த்வம் வ்யாப்ய திஷ்ட்டஸி || 10.16 உலகெல்லாம் வியாபித்து (பரந்து) தரித்து நியமிக்கும் உனது திவ்யமான சக்தியை முற்றிலும் அறிவாய் ஆதலால், நீ ஒருவனே அவைகளை எனக்குத் தெளிவுற எடுத்துரைக்க வல்லவன். Previous Next Chapter Navigation Chapter × Chapter 1 — Page 1