பகவத் கீதை

स्वयमेवात्मनाऽऽत्मानं वेत्थ त्वं पुरुषोत्तम ।
भूतभावन भूतेश देवदेव जगत्पते ॥ १५ ॥
ஸ்வயமேவாத்மநாத்மாநம் வேத்த த்வம் புருஷோத்தம |
பூதபாவந பூதேச தேவதேவ ஜகத்பதே ||     10.15

புருஷோத்தம! பூதங்களாகப் பூத்தோனே! உயிர்கட்கு இறைவா? அமரர் தலைவா! அண்டர் நாயகா! நீர் உம்மை தானாகவே உள்ளபடி உணர்ந்திருப்பவன். ஆதலால் எனக்கு உன்னைப் பற்றி நன்றாகச் சொல்ல வல்லவன்.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top