பகவத் கீதை

वक्तुमर्हस्यशेषेण दिव्या ह्यात्मविभूतयः ।
याभिर्विभूतिभिर्लोका निमांस्त्वं व्याप्य तिष्ठसि ॥ १६ ॥
வக்துமர் ஹஸ்யசேஷேண திவ்யா ஹ்யாத்மவிபூதய: |
யாபிர் விபூதிபிர் லோகாந் இமாம்ஸ்த்வம் வ்யாப்ய திஷ்ட்டஸி ||     10.16

உலகெல்லாம் வியாபித்து (பரந்து) தரித்து நியமிக்கும் உனது திவ்யமான சக்தியை முற்றிலும் அறிவாய் ஆதலால், நீ ஒருவனே அவைகளை எனக்குத் தெளிவுற எடுத்துரைக்க வல்லவன்.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top