பகவத் கீதை

नान्तोऽस्ति मम दिव्यानां विभूतीनां परंतप ।
एष तूद्देशतः प्रोक्तो विभूतेर्विस्तरो मया ॥ ४०॥
நாந்தோzஸ்தி மம திவ்யாநாம் விபூதீநாம் பரந்தப: |
ஏஷ தூத்தேசத: ப்ரரோக்தோ விபூதேர் விஸ்தரோ மயா ||     10.40

அர்ஜுன! எனக்குள்ள சொத்து என் விபூதி, எண்ணிறந்தவை; அவை எல்லாவற்றையும் என்னாலும் சொல்லித் தலைக்கட்ட முடியாது; அப்படி நான் சொன்னாலும் அவைகளை உன்னால் கேட்டுத் தரிக்கவும் முடியாது; ஆதலால் சிலவற்றையே நான் உனக்குச் சொன்னேன். விபூதி என்றால் அவனால் நியமனம் செய்யப்படும் பொருள் - அவன் ஆணைக்கு உட்பட்ட பொருள் என்க.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top