பகவத் கீதை त्वमक्षरं परमं वेदितव्यं त्वमस्य विश्वस्य परं निधानम् । त्वमव्ययः शाश्वतधर्मगोप्ता सनातनस्त्वं पुरुषो मतो मे ॥ १८॥ த்வம் அக்ஷரம் பரமம் வேதிதவ்யம் த்வம் அஸ்ய விச்வஸ்ய பரம் நிதாநம் | த்வம் அவ்யய: சாச்வததர்மகோப்தா ஸநாதநஸ்த்வம் புருஷோ மதோ மே || 11.18 அழியா பரம்பொருளும் நீரே, அறியத்தகுந்தவர் நீர் ஒருவரே; உலகுக்கெல்லாம் ஒப்பற்ற உறைவிடமும் நீர், ஸ்வரூப, ரூபகுண விபவங்களில் ஒருவித மாறுதல் இல்லாதவர் நீர், ஸநாதன தர்மங்களை காக்கின்ற உம்மை என்றும் உள பரமாத்மா என்பது என்னால் அறியப்பட்டது. Previous Next Chapter Navigation Chapter × Chapter 1 — Page 1