பகவத் கீதை

अर्जुन उवाच
स्थाने हृषीकेश तव प्रकीर्त्या जगत्प्रहृष्यत्यनुरज्यते च ।
रक्षांसि भीतानि दिशो द्रवन्ति सर्वे नमस्यन्ति च सिद्धसङ्घाः ॥ ३६ ॥
அர்ஜுன உவாச:
ஸ்த்தாநே ஹ்ருஷீகேச தவ ப்ரகீர்த்யா ஜகத் ப்ரஹ்ரூஷ்யத்யநுரஜ்யதே ச |
ரக்ஷாம்ஸி பீதாநி திசோ த்ரவந்தி ஸர்வே நமஸ்யந்தி ச ஸித்தஸங்க்கா: ||     11.36

மீண்டும் அர்ஜுனன் சொன்னான்.

ஹ்ரிஷீகேசா! உமது புகழில் உலகம் இன்புறுகிறது. ராக்ஷஸர்கள் உம் விஸ்வரூபத்தைக் கண்டு பயந்து நாலாபக்கமும் ஓடுகிறார்கள். சித்தர் எல்லோரும் உம்மை வணங்குகிறார்கள். இவர்கள் இப்படிச் செய்வதெல்லாம் உம் பெருமைக்கு ஏற்றதேயாகும்.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top