பகவத் கீதை मन्यसे यदि तच्छक्यं मया द्रष्टुमिति प्रभो । योगेश्वर ततो मे त्वं दर्शयात्मानमव्ययम् ॥ ४ ॥ மந்யஸே யதி தத் சக்யம் மயா த்ரஷ்டும் இதி ப்ரபோ | யோகேச்வர ததோ மே த்வம் தர்சயாத்மாநம் அவ்யயம் || 11.4 இறைவா! உன் ஈசுவர ரூபம் என்னால் பார்க்க இயலும் என்று எண்ணுவாயானால் உனது அழிவற்ற உருவத்தை எனக்குக் காட்டியருள்வாயாக! Previous Next Chapter Navigation Chapter × Chapter 1 — Page 1