பகவத் கீதை श्रीभगवानुवाच – मया प्रसन्नेन तवार्जुनेदं रूपं परं दर्शितमात्मयोगात् । तेजोमयं विश्वमनन्तमाद्यं यन्मे त्वदन्येन दृष्टपूर्वम् ॥ ४७ ॥ ஸ்ரீ பகவான் உவாச | மயா ப்ரஸந்நேந தவார்ஜுநேதம் ரூபம் பரம் தர்சிதம் ஆத்மயோகாத் | தேஜோமயம் விச்வம் அநந்தம் ஆத்யம் யந்மே த்வதந்யேந நத்ருஷ்டபூர்வம் || 11.47 ஸ்ரீ பகவான் சொன்னது. அர்ஜுன! அருள் கனிந்த என்னால் யோக வலிமையினால் ஒளி நிறைந்ததும், முடிவில்லாததும், முழுமுதல் காரணமுமான எனது உயர்ந்த விச்வரூபத்தை நான் உனக்குக் காட்டினேன். உன்னைத் தவிர யாரும் இதை இதற்குமுன் கண்டதில்லை. Previous Next Chapter Navigation Chapter × Chapter 1 — Page 1