பகவத் கீதை अर्जुन उवाच – दृष्ट्वेदं मानुषं रूपं तव सौम्यं जनार्दन । इदानीमस्मि संवृत्तः सचेताः प्रकृर्तिं गतः ॥ ५१॥ அர்ஜுன உவாச: த்ருஷ்ட்வேதம் மானுஷம் ரூபம் தவ ஸௌம்யம் ஜநார்தநம் | இதா நீமஸ்மி ஸம்வ்ருத்த: ஸசேதா: ப்ரக்ருதிம் கத: || 11.51 அர்ஜுனன் கூறியது. கண்ணா! எல்லையில்லாத மேன்மையான செளந்தர்ய ஸௌகுமார்ய லாவண்யமுமான உன் மனித ரூபத்தைக் கண்ட பிறகு என் பயம் நீங்கிற்று; மனம் சாந்தி அடைந்தது என்றான் அர்ஜுனன். Previous Next Chapter Navigation Chapter × Chapter 1 — Page 1