பகவத் கீதை अर्जुन उवाच – ॥ पश्यामि देवांस्तव देव देहे सर्वांस्तथा भूतविशेषसङ्घान् । ब्रह्माणमीशं कमलासनस्थमृषींश्च सर्वानुरगांश्च दीप्तान् ॥ १५ ॥ அர்ஜுன உவாச | பச்யாமி தேவாம்ஸ்தவ தேவ தேஹே ஸர்வாம்ஸ்ததா பூதவிசேஷ ஸங்க்காந் | ப்ரஹ்மாணம் ஈசம் கமலாஸநஸ்த்தம் ரிஷீம்ச்ச ஸர்வாந் உரகாம்ச்ச திவ்யாந் || 11.15 அர்ஜுனன் சொன்னது. பகவானே!உம் உடலில் எல்லா தேவர்களையும் உலக உயிரினங்கள் எல்லாவற்றையும், அண்டாதிபதியான ப்ரஹ்மாவையும் அவனால் படைக்கப்பட்ட சிவனையும், தேவரிஷிகளையும், வாசுகி, தக்ஷன் போன்ற பாம்புகளையும் நான் பார்க்கிறேன். Previous Next Chapter Navigation Chapter × Chapter 1 — Page 1