பகவத் கீதை

अनेकबाहूदरवक्त्रनेत्रं पश्यामि त्वां सर्वतोऽनन्तरूपम् ।
नान्तं न मध्यं न पुनस्तवादिं पश्यामि विश्वेश्वर विश्वरूप ॥ १६॥
அநேகபாஹுதாரவக்த்ரநேத்ரம் பச்யாமி த்வாம் ஸர்வதோநந்தரூபம் |
நாந்தம் ந மத்யம் ந புநஸ்தவாதிம் பச்யாமி விஸ்வேச்வர விச்வரூபா ||     11.16

விச்வேச்வர! ச்வரூபா! உலகை ஆள்கின்ற பரம ! அநேக கைகளும், பல வயிறுகளும் முகங்களும் கண்களும் பல பலவாய் இருக்கும் உன் விஸ்வரூபம் அளவில்லாததாயிருக்கிறது அவ்வுடலின் முதல் எது? நடுவெது? முடிவு எது என்பது தெரியவில்லை.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top