பகவத் கீதை

अमी च त्वा सर्वे धृतराष्ट्रस्य पुत्राः सर्वे: सहैवावनिपालसङ्घैः ।
भीष्मो द्रोणः सूतपुत्रस्तथाऽसौ सहास्मदीयैरपि योधमुख्यैः ॥ २६॥
அமீ ஸர்வே (ஹித்வா) த்ருதராஷ்ட்ரஸ்ய புத்ரா: ஸர்வை: ஸனஹவாவநிபாலஸங்க்கை: |
பீஷ்மோ த்ரோண: ஸூதபுத்ரஸ் ததாஸௌ ஸஹாஸ்மதீயைரபி யோதமுக்யை: ||     11.26

எல்லா அரசர் கூட்டங்களும், திருதராஷ்ட்ரன் புத்திரர்கள்; அனைவரும், பீஷ்மர், த்ரோணர், கர்ணன், இன்னும் நம் பக்கத்திலுள்ள போர்வீரர்களும் பரபரப்புடன் உன் வாயில் புகுகின்றனர். சிலர் உன் பயங்கரமான, கோரைப் பற்களின் இடையில் அகப்பட்டு பொடிப்பட்ட தலைகளோடு காணப்படுகின்றனர்.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top