பகவத் கீதை

वक्त्राणि ते त्वरमाणा विशन्ति दंष्ट्रकरालानि भयानकानि ।
केचिद्विलग्ना दशनान्तरेषु संदृश्यन्ते चूर्णितैरुत्तमाङ्गै: ॥ २७॥
வக்த்ராணி தே த்வரமாணா விசந்தி தம்ஷ்ட்ராகராளாநி பயாநகாநி |
தேசித் விலக்நா தசநாந்தரேஷு ஸந்த்ருச்யந்தே சூர்ணிதைருத்தமாங்கை: ||     11. 27

எல்லா அரசர் கூட்டங்களும், திருதராஷ்ட்ரன் புத்திரர்கள்; அனைவரும், பீஷ்மர், த்ரோணர், கர்ணன், இன்னும் நம் பக்கத்திலுள்ள போர்வீரர்களும் பரபரப்புடன் உன் வாயில் புகுகின்றனர். சிலர் உன் பயங்கரமான, கோரைப் பற்களின் இடையில் அகப்பட்டு பொடிப்பட்ட தலைகளோடு காணப்படுகின்றனர்.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top