பகவத் கீதை

ஸ்ரீ ஆளவந்தார் அருளிய கீதார்த்தஸங்க்ரஹம்
भक्तेः श्रष्ट्यमुपायो क्तिरशक्तस्वात्मनिष्ठता ।
तत्प्रकारास्त्वतिप्रीतिर्भवते द्वादश उच्यते ॥ १६ ॥

பக்தே: ச்ரைஷ்ட்யம் உபாயோக்தி: அசக்த்ஸ்ய ஆத்மநிஷ்டிதா |
தத் ப்ரகாராஸ்த்வதிப்ரீதி: பக்தே த்வாதச உச்யதே ||       12.20A

பத்தியின் மேன்மையும், அதின் உபாயத்தையும் நிரூபித்தும் அதில் சக்தியற்வர்களுக்கு ஆத்ம நிஷ்டையை உடையவனாக இருக்கையும், அதற்கு வேண்டியவைகளையும், பக்தனிடம் பகவானுக்குள்ள அதிகமான ப்ரீதியையும் இந்தப் பன்னிரண்டாம் அத்தியாயத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம்.

பன்னிரெண்டாம் அத்யாயம் -பக்தியோகம் (இரண்டாம் ஷட்கம்) முற்றிற்று.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top