பகவத் கீதை अन्ये त्वेवमजानन्तः श्रुत्वान्येभ्य उपासते । तेऽपि चातितरन्त्येव मृत्युं श्रुतिपरायणाः || १३.२६ ॥ அந்யே த்வேவம் அஜாநந்த: ச்ருத்வா அந்யேப்ய உபாஸதே | தே அபி சாதிதரந்த்யேவ ம்ருத்யும் ச்ருதி பராயணா || 13.26 மேலே சொன்னபடி ஜ்ஞான யோகம், கர்மயோகம் இவைகளைச் செய்ய முடியாதவர்களான மற்றும் சிலர் மஹான்களிடம் சரீரம், ஆத்மாவைப் பற்றிய தன்மையைக் கேட்டறிந்து, ஆத்ம தியானம் செய்கிறார்கள். இவர்களும் ஸம்ஸார பந்தத்தைக் கடந்து ஆத்மானுபவம் பெறுகிறார்கள். Previous Next Chapter Navigation Chapter × Chapter 1 — Page 1