பகவத் கீதை

यदा भूतपृथग्भावमेकस्‍थमनुपश्यति ।
तत एव च विस्तारं ब्रह्म संपद्यते तदा ॥ १३.३१ ॥

யதா பூத ப்ரதக் பாவம் ஏகஸ்த்தம் அனுபச்யதி |
தத ஏவச விஸ்தாரம் ப்ரஹ்ம ஸம்பத்யதே ததா ||        13.31

இளமை, மூப்பு முதலானவை சரீரத்திற்கே உள்ளது. ஜீவனுக்கு இவ்வித மாறுதல், ஒன்றுமில்லை; மக்களைப் பெற்று, ஸம்ஸாரப் பெருக்கு உண்டாவதும் உடலினாலேயே என்பதை அறிகிறவன், பரிசுத்த ஆத்மாவை அடைகிறான்.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top