பகவத் கீதை

श्रोत्रं चक्षुः स्पर्शनं च रसनं घ्राणमेव च ।
अधिष्ठाय मनश्‍चायं विषयानुपसेवते ॥ १५.९ ॥

ச்ரோத்ரம் சக்ஷு: ஸ்பர்சநஞ்ச ரஸனம் க்ராணம் ஏவச |
அதிஷ்டாய மனச்சாயம் விஷயாந் உபஸேவதே ||         15.9

இந்த ஜீவன், மனம், கண், காது, மூக்கு, நா, தோல், முதலிய இந்த்ரியங்களை ஏவி, அவைகளின் மூலம் விஷயங்களில் தொடர்பு கொண்டு, அவைகளை அனுபபிக்கிறான்.

இச்சரீரம் ஸத்வ ரஜஸ் தமோ குணங்களை உடையது; இவைகளினால் உண்டாகும் விஷயங்களை அனுபவிக்கிறவன் ஜீவன். இப்படி சில காலம் அனுபவித்திருந்து, அந்த உடலை விட்டு வெளியேறுகிறான். இதை மூடர்கள் அறிகிறதில்லை. ஜ்ஞானிகளே அறிவர்.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top