பகவத் கீதை

श्रीभगवानुवाच
त्रिविधा भवति श्रद्धा देहिनां सा स्वभावजा |
सात्‍त्‍विकी राजसी चैव तामसी चेति तां शृणु ॥ १७.२ ॥

ஸ்ரீ பகவான் உவாச:
த்ரிவிதா பவதி ச்ரத்தா தேஹினாம் ஸா ஸ்வபாவஜா |
ஸாத்த்விகீ ராஜஸீ சைவ தாமஸீ சேதி தாம் ச்ருணு ||        17.2

கண்ணன் கூறியது:-

சரீர சம்பந்தம் பெற்றவர்களுக்கு, உடன் பிறந்த முன் வினையின் ருசியினால், அவர்கள் செய்யும் செயல்களிலுள்ள ச்ரத்தையானது (ஊக்கமானது) ஸாத்வீக ராஜஸ தாமஸ்மென மூன்று விதமாக இருக்கும். அதனைச் சொல்லுகிறேன் கேள்.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top