பகவத் கீதை வெண்பா ஒன்பதெனும் வாச லுடையபுர மாமுடலிற் றன்பயிலுஞ் செய்தியெனத் தானியலா-னென்பதனா லேது மியலா னியற்றான் சுகமிருக்கு மோது புலன்வென்றோ னுற்று 5.12 ஒன்பதெனும் வாசல் உடைய புரமாம் உடலில் ஒன்பது வாசல்களையுடைய பட்டணம் போன்ற உடலில் பயிலும் செய்தி தன்னோடு தொடர்புள்ள (தன்) செயல்கள் (உள்ளன) என என்று (மனத்தால்) நினைத்து இயலான் என்பதனால் செய்யாதவனாகத் தன்னை நினைக்கிறானாகையால் ஏதும் இயலான் ஏதும் இயலான் இயற்றான் (தேஹத்தையும்) செய்விக்காதவனாய் ஓது புலன் உற்று வென்றான் சொல்லப்படும் புலன்களைத தன் உடலிலேயே பெற்றிருந்தும்அவற்றை வசப்படுத்தினவனாய் சுகம் இருக்கும் இன்பமாய் வாழ்வான். Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0