பகவத் கீதை வெண்பா பழுதான வாசை பழுதான கன்மம் பழுதான ஞானம் படைத்தார்-பழுதான நெஞ்சினராய் மோகமுறு நேரசுர ராக்கதமாம் வஞ்சத் தகப்படுவா் வந்து. 9.12 மோகம் உறு மோஹத்தை அடைவிக்கும் நோ அசுரராக்கதமாம் வஞ்சத்து வந்து அகப்படுவா அஸுர ராக்ஷஸ வஞ்சக ஸவபாவங்களைப் பூரணமாக அடைந்திருக்கும் இவர்கள் பழுதான நெஞ்சினராய நெஞ்சில உண்மையறிவு இல்லாதவர்களாய் பழுதான ஆசை பயனற்ற விருப்பங்களையும் பழுதான கன்மம் பயனற்ற செயல்களையும பழுதான ஞானம் பயனற்ற (விபரீத) ஜஞானத்தையும் படைத்தார் பெற்றிருக்கிறார்கள் Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0