கீதார்த்தசங்க்ரஹம் देवासुरविभागोक्तिपूर्विका शास्त्रवश्यता । तच्चानुष्ठान विज्ञानस्थेम्ने षोडश उच्यते || २० ॥ தே3வாஸுரவிபா3கோ3க்திபூர்விகா ஶாஸ்த்ரவஶ்யதா | தத்த்வாநுஷ்டா2நவிஜ்ஞாநஸ்தே2ம்நே ஷோட3ஶ உச்யதே || தத்த்வா நுஷ்டா2ந விஜ்ஞாநஸ்தே2ம்நே (அடையத்தக்க) தத்துவத்தையும், (அதை அடைவிக்கும்) உபாயாநுஷ்டா2நத்தையும் பற்றிய அறிவு உறுதிப்படுவதற்காக தே3வாஸுர விபா3கோ3க்தி பூர்விகா (மனிதர்க்குள்) தே3வப்பிரிவு, அஸுரப்பிரிவு என்னும் இரு பிரிவுகள் இருப்பதை விளக்கிய பின் ஶாஸ்த்ரவஶ்யதா (மனிதன்) சாஸ்திரத்திற்கு வசப்பட்டவன் எனும் உண்மை ஷோட3ஶே (கீதையின்) பதினாறாம் அத்தியாயத்தில் உச்யதே சொல்லப்படுகிறது Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0