கீதார்த்தசங்க்ரஹம் भक्तियोगस्तदर्थी चैत्समग्रैश्वर्यं साधकः । आत्मार्थी चेन्त्रयोऽप्येते तत्कैवल्यस्य साधकाः ॥ २७ ॥ ப4க்தி யோக3 ஸ் தத3ர்த்தீ2 சேத் ஸமக்3ரைஶ்வர்ய ஸாத4க: | ஆத்மார்த்தீ2 சேத் த்ரயோzப்யேதே தத்கைவல்யஸ்ய ஸாத4கா: || 27 || ப4க்தி யோக3: பக்தியோகமானது, தத3ர்த்தீ2 சேத் (மிகச்சிறந்த) செல்வத்தை விரும்பினவனாகில், ஸமக்3ரைஶ்வர்ய ஸாத4க: மிகச்சிறந்த செல்வத்தையளிக்கும் ஏதே த்ரய: அபி இந்த மூன்று யோக3ங்களுமே ஆத்மார்த்தீ2 சேத் ஆத்மஸ்வரூபத்தை அநுபவிக்க விரும்பினானாகில் தத்கைவல்யஸ்ய ஸாத4கா: ஆத்மமாத்ராநுப4வத்தை அளிக்கக்கூடியவை. Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0