கீதார்த்தசங்க்ரஹம் असक्त्या लोकरक्षायै गुणेष्वारोप्य कर्तृताम् । सर्वेश्वरे वा न्यस्योक्ता तृतीये कर्मकार्यता ॥ ७ ॥ அஸக்த்யா லோகரக்ஷாயை கு3ணேஷ்வாரோப்ய கர்த்ருதாம் | ஸர்வேஶ்வரே வா நியஸ்யோக்தா திருதீயே கர்மகார்யதா || 7 || லோகரக்ஷாயை (ஜ்ஞாநயோகத்தில் அதிகாரமில்லாத) ஜனங்களைக் காப்பதற்காக கு3ணேஷு ஸத்வ ரஜஸ்தமோ குணங்களில் கர்த்ருதாம் ஆரோப்ய தன்னிடமுள்ள கர்த்ருத்வத்தை அநுஸந்தித்து ஸர்வேஶ்வரே வா நியஸ்ய அந்த குணங்கள் முதலான அனைத்துக்கும் ஈஶ்வரனான பகவானிடத்திலாவது அக்கர்த்ருத்வத்தைச் சேர்த்துவிட்டு அஸக்த்யா மோக்ஷம் தவிர்ந்த மற்ற பலன்களில் பற்றில்லாமல் கர்மகார்யதா கர்மங்களைச் செய்யவேண்டும் என்பது திருதீயே உக்தா மூன்றாமத்தியாயத்தில் கூறப்பட்டது Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0