கீதார்த்தசங்க்ரஹம் कर्मयोगस्य सौकर्यं शैघयं काथन तद्विधाः । ब्रह्मज्ञानप्रकारश्च पञ्चमाध्याय उच्यते ।। ९ ।। கர்மயோக3ஸ்ய ஸௌகர்யம் ஶைக்4ர்யம் காஶ்சந தத்3விதா4: | ப்4ரஹ்மஜ்ஞாநப்ரகாரஶ்ச பஞ்சமாத்4யாய உச்யதே || 9 || கர்மயோக3ஸ்ய கர்மயோகத்தினுடைய ஸௌகர்யம் செயற்கெளிய தன்மையும் ஶைக்4ர்யம் விரைவில் பலனளிக்கும் தன்மையும் காஶ்சந தத்3விதா4: அதற்குறுப்பான சில அங்கங்களும் ப்4ரஹ்ம ஜ்ஞாந ப்ரகார: ச சுத்தாத்மாக்களை ஸமமாகக் காண்கைக்குறுப்பான நிலையும் பஞ்சமாத்4யாயே ஐந்தாமத்தியாயத்தில் உச்யதே கூறப்படுகிறது Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0