பகவத் கீதை कार्यकरणकर्तुत्वे हेतुः प्रकृतिरुच्यते । पुरुषः सुखदुःखानां भोक्तृत्वे हेतुरुच्यते ॥ १३.२१ ॥ காரிய காரண கர்த்ருத்வே ஹேது: ப்ரக்ருதிர் உச்யதே |புருஷஸ்ஸுக துக்கானாம் போக்த்ருத்வே ஹேது: உச்யதே || 13.21 ப்ரக்ருதியினாலான உடலும் அதைச் சார்ந்த புலன்களுமே கருமம் செய்கின்றன. ஆனால் அதனால் உண்டாகும் சுக துக்கங்களை அனுபவிக்கிறவன் ஜீவன். Previous Next Chapter Navigation Chapter × Chapter 1 — Page 1