பகவத் கீதை ममैवांशो जीवलोके जीवभूतः सनातनः । मनःषष्ठानीन्द्रियाणि प्रकृतिस्थानि कर्षति ॥ १५.७ ॥ மமை வாம்சோ ஜீவலோகே ஜீவபூத: ஸநாதன: | மந: ஷஷ்ட்டாந் இந்த்ரியாணி ப்ரக்ருதிஸ்த்தாநி கர்ஷதி || 15.7 எல்லா ஜீவன்களிலும் என் அம்சம் இருக்கிறது, பத்த ஜீவன் ப்ரக்ருதியினாலான, மனத்துடன் சேர்ந்து, ஆறு புலன்களாலும் இழுக்கப்படுகிறான். என்னால் கொடுக்கப்பட்ட ஜ்ஞானத்தை உடைய ஜீவாத்மாக்கள், அநாதியான வினைத்தொடரால் மனத்துடன் சேர்ந்து ஐம் புலன்களால் ஈர்க்கப்பெற்று ஞானத்தை இழந்து, ஸம்ஸாரத்தில் உழல்கிறான். Previous Next Chapter Navigation Chapter × Chapter 1 — Page 1