கீதார்த்தசங்க்ரஹம் प्रधानपुरुषव्यक्तसर्वेश्वर विवेचनम् । कर्म धीर्भक्तिरित्यादिः पूर्वशेषोऽन्तिमोदितः ॥ ४ ॥ ப்ரதா4ந புருஷ வ்யக்த ஸர்வேஶ்வர விவேசநம் | கர்ம தீ4ர் ப4க்திரித்யாதி3 பூர்வஶேஷோzந்திமோதி3த: || 4 || ப்ரதா4ந புருஷ வ்யக்த ஸர்வேஶ்வர விவேசநம் ஸூக்ஷ்மமான மூலப்ரக்ருதி, ஜீவன், ஸ்தூலமான அசேதனம், ஸர்வேச்வரன் ஆகியவற்றைப்பற்றிய விளக்கமும் கர்ம கர்ம யோகமும் ப4க்தி: பக்தியோகமும் தீ4ர் ஞானயோகமும் இத்யாதி3 : இவற்றை அடையும்முறை முதலானவையும் (ஆகியவற்றில்) பூர்வஶேஷ: முன் அத்தியாயங்களில் சொல்லாமல் விடப்பட்டவை அந்திமோதி3த: கடைசி ஆறு அத்தியாயங்களிலும் சொல்லப்பட்டன Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0