கீதார்த்தசங்க்ரஹம் प्रसङ्गात्स्वस्वभावोक्तिः कर्मणोऽकर्मताऽस्य च । मेदा: ज्ञानस्य माहात्म्यं चतुर्थाध्याय उच्यते ॥ ८ ॥ ப்ரஸங்கா3த் ஸ்வஸ்வபா4வோக்தி: கர்மணோzகர்ம தாஸ்ய ச | பே4தா3: ஜ்ஞாநஸ்ய மாஹாத்ம்யம் சதுர்த்தா2த்4யாய உச்யதே || சதுர்த்தா2த்4யாய நான்காமத்தியாயத்தில் கர்மண: அகர்மதா உச்யதே (ஞானமடங்கிய) கர்மயோகம் ஞான யோகமாகவே யிருத்தல் சொல்லப்படுகிறது அஸ்ய பே4தா3: ச (உச்யந்தே) கர்மயோகத்தின் (ஸ்வரூபமும்) பிரிவுகளும் சொல்லப்படுகின்றன ஜ்ஞாநஸ்ய மாஹாத்ம்யம் (உச்யதே) (கர்மயோகத்தில் அடங்கிய) ஞானபாகத்தின் பெருமையும் கூறப்படுகிறது ப்ரஸங்கா3த் தான் சொல்லுமர்த்த2ம் ப்ராமாணிகமானது என்று நிரூபிக்கவேண்டிய) ப்ரஸங்கம் ஏற்பட்டபடியாலே ஸ்வஸ்வபா4வோக்தி: (அவதார தசையிலும் மாறாத) தன் தன்மையைப்பற்றிய பேச்சும் (முதலில் உள்ளது.) Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0