கீதார்த்தசங்க்ரஹம் योगाभ्यास विधिर्योगी चतुर्धा योगसाधनम् । योगसिद्धिः स्वयोगस्य पारम्यं षष्ठ उच्यते ॥ १० ॥ யோகா3ப்4யாஸவிதி4ர் யோகீ3 சதுர்த்தா4 யோக3 ஸாத4நம் | யோக3 ஶித்3தி4: ஸ்வயோக3ஸ்ய பாரம்யம் ஷஷ்ட2 உச்யதே || 10 || யோகா3ப்4யாஸவிதி4: (ஆத்ம ஸாக்ஷாத்காரமாகிற) யோக3த்தைப் பழகும் முறையும் சதுர்த்தா4 யோகீ3 நாலுவகைப்பட்ட யோகிகளும் யோக3 ஸாத4நம் (முற்கூறிய) யோகத்திற்கு ஸாத4நமாகிய அப்4யாஸம், வைராக்3யம் முதலானவையும் யோக3 ஶித்3தி4: (தொடங்கிய) யோக3ம் (இடையில் தடைபட்டாலும் காலக்ரமத்தில்) ஶித்3தி4யடையும் என்பதும் ஸ்வயோக3ஸ்ய பாரம்யம் தன் விஷயமான பக்தியோகத்தின் உயர்வும் ஷஷ்டே2 ஆறாமத்தியாயத்தில் உச்யதே கூறப்படுகிறது Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0