கீதார்த்தசங்க்ரஹம் एकादशे स्वयाथात्म्यसाक्षात्कारावलोकनम् । दत्तमुक्तं विदिप्राप्त्योर्भक्त्ये कोपायता तथा ॥ १५ ॥ ஏகாதஶே ஸ்வயாதா2த்ம்யஸாக்ஷாத்காராவலோகநம் | த3த்தமுக்தம் விதி3ப்ராப்த்யோர்ப4க்த்யேகோபாயதா ததா2 || 15 || ஏகாதஶே பதினோராமத்தியாயத்தில் ஸ்வயாதா2த்ம்ய ஸாக்ஷாத்காராவலோகநம் தன்னை உள்ளபடி காண்பதற்குரிய திவ்யமான கண் த3த்தம் உக்தம் (அர்ஜுனனுக்குக் கண்ணனால்) கொடுக்கப்பட்டதெனச் சொல்லப்பட்டது ததா2 அவ்வண்ணமே விதி3ப்ராப்த்யோ: (பரம்பொருளை) அறிவது. (காண்பது), அடைவது ஆகியவை ப4க்த்யே கோபாயதா பக்தியொன்றையே காரணமாகக் கொண்டவை (என்றும்) உக்தம் சொல்லப்பட்டதும்) Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0