கீதார்த்தசங்க்ரஹம் देहस्वरूपमात्मा प्तिहेतुगत्म विशोधनम् । बन्धहेतुर्विवेकश्च त्रयोदश उदीयेते ।। १७ ।। தே3ஹஸ்வரூபமாத்மாப்திஹேதுராத்மவிஶோத4நம் | ப3ந்த3ஹேதுர்விவேகஶ்ச த்ரயோத3ஶ உதீ3ர்யதே || 17 || தே3ஹஸ்வரூபம் தேஹத்தின் ஸ்வரூபமும் ஆத்மாப்திஹேது: ஜீவாத்ம ஸ்வரூபத்தை அடைவதற்கு உபாயமும் ஆத்மவிஶோத4நம் ஆத்மாவை ஆராய்ந்தறிதலும் ப3ந்த3ஹேது: (ஆத்மாவுக்கு அசித்தோடு) தொடர்பு ஏற்படுவதற்குக் காரணமும் விவேக: ச ஆத்மாவை அசித்திலிருந்து) பிரித்தனுஸந்தி4க்கும் முறையும் த்ரயோத3ஶே பதின்மூன்றாவது அத்தியாயத்தில், உதீர்யதே சொல்லப்படுகிறது Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0