கீதார்த்தசங்க்ரஹம்

निरस्त निखिलाज्ञानो दृष्ट्वात्मानं परानुगम् ।
प्रतिलभ्य परां भक्ति तयैवाप्नोति तत्पदम् || २६ ॥
நிரஸ்த நிகி2லாஜ்ஞாநோ த்3ருஷ்ட்வாத்மாநம் பராநுக3ம் |
ப்ரதிலப்4ய பராம் ப4க்திம் தயைவாப்நோதி தத்பத4ம் ||

நிரஸ்த நிகி2லாஜ்ஞாந:

(உபாயத்திற்குத் தடையான) எல்லா அஜ்ஞானங்களும் நீங்கப்பெற்றவனாய்

பராநுக3ம்

பரமபுருஷனுக்கு அடிமைப்பட்டிருக்கும்,

த்மாநம்

தன் ஸ்வரூபத்தை,

த்3ருஷ்ட்வா

கண்டு (அதன் விளைவாக),

பராம் ப4க்திம்

பரப4க்தியை,

ப்ரதிலப்4ய

அடைந்து,

தயா ஏவ

அந்த மேலான பக்தியாலேயே,

தத்பத4ம்

அந்த எம்பெருமானுடைய திருவடிகளை,

ஆப்நோதி

அடைகிறான்.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top