கீதார்த்தசங்க்ரஹம்

ज्ञानी तु परमैकान्ती तदायत्तात्मजीवनः ।
तस्संश्लेष वियोगैक- सुखदु खस्तदेकधीः ।। २९ ।।
ஜ்ஞாநீ து பரமைகாந்தீ ததா2யத்தாத்ம ஜீவந: |
தத்ஸம்ஶ்லேஷ-வியோகை3க-ஸுக2து3:க்க2 ஸ்ததே3கதீ: || 29 ||

பரமைகாந்தீ ஜ்ஞாநீ து

பரமைகாந்தியான ஜ்ஞாநியோ வெனில்,

ததா2யத்தாத்ம ஜீவந:

எம்பெருமானையே பற்றி நிற்கும் தன் வாழ்வையுடையவனாய்,

தத் ஸம்ஶ்லேஷ வியோகை3க ஸுக2து3:க2 :

அந்த எம்பெருமானோடு சேர்ந்தால் இன்பத்தையும், அவனைப் பிரிந்தால் துன்பத்தையும் அடைபவனாய்,

ததே3கதீ:

அவன் ஒருவனிடமே தன் அறிவை வைத்தவனாய் இருப்பவன்.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top