பகவத் கீதை வெண்பா மீண்டுபகா ரங்கொளவும் வேறுபல மிச்சித்தும் பூண்டு மிகவருந்திப் புன்பொருள்கள்- வேண்டுநெறி யிட்டியலுந் தான மிடைக்குணத்தின் பாங்கதனிற் பட்டியலு மென்பர் பலர். 17.22 மீண்டு உபகாரங் கொளவும் மறுபடியும் கைம்மாறு கொள்வதற்காகவும் வேறு பலம் இச்சித்தும் (மறுமையில்) வேறு பலனை விரும்பியும் புன்பொருள்கள் பூண்டு தாழ்ந்த பொருள்களைக் கைக்கொண்டு Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0