பகவத் கீதை

एतां विभूतिं योगं च मम यो वेत्ति तत्‍त्‍वत: ।
सोऽविकम्‍पेन योगेन युज्यते नात्र संशयः ॥ ७॥
ஏதாம் விபூதிம் யோகஞ்ச மம யோ வேத்தி தத்வத: |
ஸோZவிகம்ப்யேந யோகேந யுஜ்யதே நாத்ர ஸம்சய: ||     10.7

எவன் என்னுடைய இந்த நியமன (ஆளும்) சக்தியையும் என் கல்யாண குணங்களையும் உள்ளபடி அறிகிறானோ, அவன் த்ருடமான பக்தி யோகத்தைப் பெறுகிறான்.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top