பகவத் கீதை यथा प्रकाशयत्येकः कृत्स्नं लोकमिमं रविः । क्षेत्रं क्षेत्री तथा कृत्स्नं प्रकाशयति भारत ॥ १३.३४ ॥ யதா ப்ரகாசயத்யேக: க்ருத்ஸ்நம் லோகம் இமம் ரவி: | க்ஷேத்ரம் க்ஷேத்ரீ ததா க்ருத்ஸ்நம் ப்ரகாசயதி பாரத || 13.34 அர்ஜூன! சூரியன் எப்படி உலகெல்லாம் பிரகாஸிக்கிறானோ அதே போல ஜீவன் உடல் முழுவதும் தன் அறிவு ஒளியினால் பிரகாசிக்கிறான். Previous Next Chapter Navigation Chapter × Chapter 1 — Page 1