கீதார்த்தசங்க்ரஹம்

देहस्वरूपमात्मा प्तिहेतुगत्म विशोधनम् ।
बन्धहेतुर्विवेकश्च त्रयोदश उदीयेते ।। १७ ।।
தே3ஹஸ்வரூபமாத்மாப்திஹேதுராத்மவிஶோத4நம் |
ப3ந்த3ஹேதுர்விவேகஶ்ச த்ரயோத3ஶ உதீ3ர்யதே || 17 ||

தே3ஹஸ்வரூபம்

தேஹத்தின் ஸ்வரூபமும்

ஆத்மாப்திஹேது:

ஜீவாத்ம ஸ்வரூபத்தை அடைவதற்கு உபாயமும்

ஆத்மவிஶோத4நம்

ஆத்மாவை ஆராய்ந்தறிதலும்

ப3ந்த3ஹேது:

(ஆத்மாவுக்கு அசித்தோடு) தொடர்பு ஏற்படுவதற்குக் காரணமும்

விவேக: ச

ஆத்மாவை அசித்திலிருந்து) பிரித்தனுஸந்தி4க்கும் முறையும்

த்ரயோத3ஶே

பதின்மூன்றாவது அத்தியாயத்தில், உதீர்யதே சொல்லப்படுகிறது

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top